Windows 10 இயங்குதளத்தில் வெப் கமராவினை செயற்படாது முடக்குவது எப்படி ?
Windows10 இயங்குதளத்தில் கமராக்களை முடக்குவதற்கு பின்வரும் படிமுறைகளைப் செயற்படுத்த வேண்டும். முதலில் windows +R கீக்களை அழுத்தி Run dialog box யினைத் திறக்கவும்.
அதில் devmgmt.msc என தட்டச்சு செய்தி device manager விண்டோவினை திறக்கவும். Device manager விண்டோ திறந்ததும் cameras அல்லது imaging devices என்னும் சொல்லை பயன்படுத்தி தேடவும்.
அப்போது VGA WebCam/ Interpreted Camera /USB என அல்லது இதனை ஒத்த செய்தி காட்டப்படும். அதன் மேல் Right click செய்து Disable Device என்பதை தெரிவு செய்யவும். இதன் பின்னர் கமராவின் செயற்பாடு தடைப்பட்டுவிடும்.மீண்டும் செயற்படுத்துவதற்கு மேல்கண்ட படிமுறைகளை பின்பற்றி இறுதியில் Disable என்பதை Enable என மாற்றிவிடவும்.
No comments:
Post a Comment