Showing posts with label Spam. Show all posts
Showing posts with label Spam. Show all posts

Sunday, 25 November 2018

What Is Cyber Crime?

Cyber Crime  என்றால் என்ன ?


*இணைய குற்றங்கள்,  கணினி வழிக்குற்றங்கள்*

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும்,  பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும்,  இங்கு பார்ப்போம்.

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts