இப்பொதானே வாங்கினேன் என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். உண்மையில் அதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு , கணினி கடைகள் பழைய கணினிகளைக் கொடுத்து விட்டுப் புதிய கணினிகளை தள்ளுபடி விலையில் விற்றபோது ( அல்லது அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ) அதை நீங்கள் வாங்கியிருப்பீர்கள். ஏன் இந்தக் கணினியின் பல்வேறு ப்ரோகிராம்களை திறக்க இவ்வளவு நேரமாகிறது. என்று நீங்கள் உங்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்ளுமளவுக்கு அலுப்புடன் உங்களையே கேட்டுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல நேரிட்டிருக்கும். நீங்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுநர் இல்லை, தினசரி சட்டையை மாற்றுவது போல கணினியை புதிது புதிதாக மாற்றிக்கொண்டிருக்க முடியாது என்ற நிலையில் உங்கள் கணினியைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ;
Information Technology Trends, Networking, Moblie Technology, Tamil Computer, Tamil Information technology
Showing posts with label Hard Disk. Show all posts
Showing posts with label Hard Disk. Show all posts
Monday, 10 December 2018
Saturday, 10 November 2018
What is BIOS?
பயோஸ் என்றால் என்ன ?
பயோஸ் ( BIOS) என்பது "Basic input / output System " (அடிப்படை உள்ளீடு / வெளியீடு முறைமை ) என்பதன் கருத்தாகும். சாதாரண கணினி பயனர்கள் பயோஸ் பற்றி கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அவனைப்பற்றி ஓரளவு அறிந்திருப்பது சில வேளைகளில் உதவியாக இருக்கும். பயோஸ் ஆனது விண்டோஸ் அடிப்படையிலான கணினிகளில் , கணினியை பயன்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்பே இயங்கும் ஒரு செய்நிரலாகும்.
Subscribe to:
Posts (Atom)
What is Hacking?
HACKING என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...
Popular Posts
-
கணினி வலையமைப்பு கணினி வலையமைப்பு (computer network ) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று தகவல் அல்லது தரவுகளை...
-
should I learn Python or C++; should I learn Java or Python? should I learn C++ or Rust? While these questions seem to be beneficial, they a...
-
HACKING என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...
-
*மொபைல் இணைய இணைப்பின் வகைகள் (GPRS, E, 3G, H, H+, 4G என்பன பற்றிய அறிமுகம்)* அதிநவீன தொழிநுட்பங்கள் நாளொரு ஜிகாஹெர்ட்சும் ...
-
விற்பனைக்கு வந்து விட்டது 1TB microSD கார்ட் ஸ்மார்ட் கைப்பேசிகள் டேப்லட்கள் மற்றும் கமெராக்கள் என்பவற்றில் பயன்படுத்தக் கூடிய ...
