Showing posts with label android. Show all posts
Showing posts with label android. Show all posts

Monday, 8 July 2019

மீண்டும் நெருக்கடியில் ஹுவாவி

மீண்டும் நெருக்கடியில் ஹுவாவி


அமெரிக்கா,  சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார போட்டி காரணமாக ஹுவாவி நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு  அமெரிக்கா தடை விதுத்துள்மை தெரிந்ததே.  இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது.   இப்படி இருக்கையில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.    அதாவது ஹுவாவி நிறுவனத்தின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கு ஜப்பான் மற்றும் பிரித்தானியா என்பன தடைவிதித்துள்ளன .  எனவே அந்  நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள 5G தொழில்நுட்பத்தினைக்  கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படாது என தெரிகிறது.

Saturday, 16 February 2019

கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்விடும் போர்ட்நைட்!


கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்விடும் போர்ட்நைட்! பின்வாங்காத சுந்தர்பிச்சை...

கூகுள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோர் தொடர்பான பொருளாதார கொள்கைகளில் ஏற்கனவே உள்ள வழியை பின்தொடரவுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஆப் சேல்ஸ் மற்றும் ஆப் பர்சேஸ் வருவாயில் டெவலப்பர்களுடன் தற்போதுள்ள 30% வருமான பகிர்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை என Google CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


Saturday, 9 February 2019

பிப்ரவரி 20: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் VIVO V15 PRO

பிப்ரவரி 20: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் VIVO V15 PRO



இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி விவோ நிறுவனம் அதன்
  வி15 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, பின்பு  செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்
என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை உட்பட பல்வேறு தகவல்களை பார்ப்போம்.

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts