30 இலட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்
இந் நிலையில் பேஸ்புக்கில் போலிக் கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 30 லட்சம் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கியுள்ளதாகவும் இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலிக் கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும் , விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் , இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
பதிய தகவல்களை எமக்கு உடனுக்குடன் வழங்கும் உங்கள் பணி தொடரட்டும்...
ReplyDeletethanks
Delete