Friday 25 January 2019

PDF file களை வேறு file களாக மாற்றுவது எவ்வாறு ?

PDF கோப்புக்களை வேறு கோப்புகளாக மாற்றம் ( Convert) செய்வதற்கு


                                                  
நாம் இன்று பார்க்க இருப்பது எப்படி PDF கோப்புகளை வேறு விதமான கோப்புகளாக Convert பண்ணுவது என்பதாகும். இதற்கு அருமையான ஒரு மென்பொருள் உண்டு , சந்தையில் பல விதமான மென்பொருட்கள் கிடைத்தாலும் சிலது மட்டுமே நம்மைக் கவர்கின்றது அப்படிப்பட்ட ஒன்றுதான இந்த மென்பொருள் அதன் பெயர் PDFMate ஆகும்.
நீங்கள் செய்ய வேண்டியது இலவசமான இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்க அப்படியே உங்கள் கணணியில் நிறுவி பின்னர் உங்களுக்கு எந்த PDF File ஐ மாற்றம் செய்ய வேண்டுமோ அதை தெரிவுசெய்து தேவையான Format (Doc...)  ஐ  Select செய்து  Convert என்ற Button கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் அதன் Out Put File எங்கு உள்ளது என்பதை கீழே பார்த்து அங்கிருந்து Convert ஆன File  ஐ எடுத்து தேவையான மாற்றம் செய்க.
link:- http://www.pdfmate.com/

No comments:

Post a Comment

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts