Saturday, 9 February 2019

பிப்ரவரி 20: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் VIVO V15 PRO

பிப்ரவரி 20: வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் VIVO V15 PRO



இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி விவோ நிறுவனம் அதன்
  வி15 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, பின்பு  செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும்
என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை உட்பட பல்வேறு தகவல்களை பார்ப்போம்.




   
Display:
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.39-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


   
Qualcomm snapdragon 675:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் கண்டிப்பாக குவால்காம் எஸ்டி 675 சார்ந்த சிப்செட் வசதியுடன் வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
   
Camera:

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி
செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.


   
Battery:

இக்கருவி 3700எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் கொண்டு இந்த ஸமார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் விவோ வி15 ப்ரோ
ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.33,000-(இந்தியா ரூபாய்) ஆக உள்ளது.

5 comments:

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts